Back to Schemes
Sri Paranjothi Jewellery

ஸ்ரீ பரஞ்ஜோதி சேமிப்பு திட்டம்

  • மாத சந்தா: ரூ.500 முதல் அதற்கு மேல் செலுத்தலாம்.
  • திட்ட காலம்: 11 மாதங்கள்.
  • ஒவ்வொரு மாதமும் ஒரு மாத தவணை மட்டுமே செலுத்த இயலும். தவறவிட்ட தவணையை அடுத்த மாதத்திற்கு சேர்த்து கட்ட இயலாது.
  • திட்ட முதிர்வு அடைந்த பின் 30 நாட்களுக்குள் ஒரு மாத முன்பணத்தினை போனஸாகவோ அல்லது திட்டமுடிவில் நகை வாங்கும் அன்று உள்ள மார்க்கெட் விலைக்கு V A இல்லாமலோ எடுத்துக்கொள்ளலாம்.
  • சாதா கற்கள், ரூபி, எமரால்டு, ஜர்க்கான், வைரக்கற்கள் மற்றும் ஸ்பெஷல் கற்கள் கொண்ட நகைகளின் கற்களுக்கு கட்டணம் உண்டு.
  • நகைக்கான ஜிஎஸ்டி தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தி நகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • மாதத்திற்கு ரூ.17,000/- க்கு மேல் எந்த மாதாந்திர முன்பணமும் ரொக்கமாக ஏற்றுக்கொள்ளப்படாது. UPI/NEFT/RTGS மூலம் செலுத்தும் தொகைக்கு வரம்புகள் கிடையாது. அரசாங்க விதிமுறைகளின்படி, ஒரு வாடிக்கையாளர் பல கணக்குகளை இணைக்க முடியாது. ஒருங்கிணைந்த கணக்குகளின் மொத்த ரொக்கப் பணம் ரூ.1,99,000 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. SRI PARANJOTHI JEWELERY மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஆன்லைன் பணம் செலுத்தலாம்.
  • எந்தவொரு வங்கியின் கட்டணங்களையும் வாடிக்கையாளர் மட்டுமே ஏற்க வேண்டும்.
  • திட்ட முதிர்வு காலத்திற்கு முன் நிறுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சலுகையும் செய்து தர முடியாது.
  • வாடிக்கையாளர்கள் தங்களுடைய பெயர் & முகவரியில் ஏதேனும் மாற்றம் செய்ய நேர்ந்தால் முன்பே தகவல் தெரிவித்து அதற்கு தேவையான ஆவணங்களை கொடுக்கவும்.
  • ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற இயலாது.
  • வாடிக்கையாளர் சேமிப்பு திட்டம் முடிந்து தங்க நகை வாங்க வரும் பொழுது முன்பு பணம் செலுத்திய ரசீது அல்லது பாஸ்புக்கை எடுத்து வர வேண்டும். திட்டத்தின் ஆரம்பத்தில் உள்ள உங்கள் சான்றிதழ் (ID proof) மற்றும் கையொப்பம் திட்டம் பூர்த்தியாகும் போது சான்றிதழ் மற்றும் நீங்கள் இடும் கையொப்பத்தோடு முழுவதுமாக ஒத்துப்போக வேண்டும்.
  • சேமிப்பு திட்டத்தில் கட்டிய தொகைக்கு ரொக்கம் வழங்கப்பட மாட்டாது.
  • நீங்கள் செலுத்தும் தொகை அனைத்தும் முன்பணம் (advance) முறையில் தங்க நகை வாங்குவதற்காக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
  • இச்சேமிப்பு திட்டம் சம்பந்தமான விதிமுறைகளை மாற்றுவதற்கு நிறுவனத்தாருக்கு முழு உரிமை உண்டு. நிறுவனத்தாரின் முடிவே இறுதியானது.
  • 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் (Minor) திட்டத்தில் சேர இயலாது.
  • முன்பணம் ஏதேனும் மீதமிருந்தால் அது தொகையாக திருப்பியளிக்க முடியாது. அந்த தொகையை தங்கம் அல்லது வெள்ளி நாணயம் வாங்குவதில் சரி செய்து கொள்ளலாம்.
  • பாஸ்புக் தொலைந்துபோனால் அது பற்றி முறையான KYC விபரங்களுடன் எழுத்து மூலமாக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர் நாமினியை நியமிக்க விரும்பினால் தன்னுடைய மற்றும் நாமினியுடைய KYC விபரங்களை சமர்பிப்பதன் மூலம் அவ்வாறு செய்யலாம்.

SRI PARANJOTHI SAVING’S SCHEME

Terms and conditions

  • Monthly installment: You can pay from Rs.500 and above.
  • Plan period: 11 months.
  • Only one monthly installment can be paid each month. The missed installment cannot be carried over to the next month.
  • You can get one month's advance as a bonus within 30 days of the plan maturity or, at the end of the plan, purchase jewellery at the market price on the day of purchase without V A.
  • There is a charge for jewellery with gemstones, ruby, emerald, zircon, diamonds and special stones.
  • Customers must pay the GST amount for the jewellery and receive the jewellery.
  • No monthly advance payment above Rs.17,000/- per month will be accepted in cash. There is no limit on the amount of payment through UPI/NEFT/RTGS. As per government norms, a customer cannot link multiple accounts. The total cash balance of the combined accounts should not exceed Rs.1,99,000. Online payments can be made by downloading the SRI PARANJOTHI JEWELERY mobile app.
  • Any bank charges are to be borne by the customer only.
  • Customers who choose to pre-close the enrolment will not be eligible for any benefit as per the closure benefit clause.
  • Customers must inform us in advance if there is any change in their name or address and provide the necessary documents.
  • It is not possible to switch from one plan to another.
  • When the customer comes to buy gold jewellery after completing the savings plan, the previous payment receipt or passbook must be produced. The ID proof and signature submitted at the beginning of the plan must fully match the ID proof and signature submitted at plan completion.
  • No cash will be given in lieu of the amount paid in the savings plan.
  • All amounts paid are credited to the customer's account as an advance toward the purchase of gold jewellery.
  • The company reserves the right to change the terms and conditions of this savings plan. The decision of the company is final.
  • Minors below 18 years of age cannot join the scheme.
  • Any remaining deposit is non-refundable. The amount can be redeemed against the purchase of gold or silver coins.
  • In case of loss of the passbook, the company must be informed in writing along with proper KYC details.
  • If the customer wants to appoint a nominee, this can be done by submitting the KYC details of both the customer and the nominee.

ஸ்ரீ பரஞ்ஜோதி எடை சேமிப்பு திட்டம்

  • மாத சந்தா: ரூ.1000 முதல் அதற்கு மேல் செலுத்தலாம்.
  • திட்ட காலம்: 11 மாதங்கள்.
  • தங்களுடைய பணம் அன்றைய மார்க்கெட் விலைக்கு (916 தங்க நகை எடைக்கு) நிகராக அன்றாட விலையில் சேமிப்பு வைத்துக் கொள்ளப்படும்.
  • திட்ட கால முதிர்வில் சேமித்த எடைக்கு 18% வரை சேதாரம் இல்லை.
  • ஒவ்வொரு மாதமும் ஒரு மாத தவணை மட்டுமே செலுத்த இயலும். தவறவிட்ட தவணையை அடுத்த மாதத்திற்கு சேர்த்து கட்ட இயலாது.
  • திட்ட முதிர்வு அடைந்த பின் 30 நாட்களுக்குள் சேமித்த எடைக்கான நகை அல்லது தங்க நாணயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மொத்த தவணை தொகை / எடைக்கு அதிகமான விலையில் நகை வாங்கும் பட்சத்தில், வித்தியாச தொகைக்கு முழு V.A. செலுத்த வேண்டும்.
  • சாதா கற்கள், ரூபி, எமரால்டு, ஜர்க்கான், வைரக்கற்கள் மற்றும் ஸ்பெஷல் கற்கள் கொண்ட நகைகளின் கற்களுக்கு கட்டணம் உண்டு.
  • நகைக்கான ஜிஎஸ்டி தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தி நகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • மாதத்திற்கு ரூ.17,000/- க்கு மேல் எந்த மாதாந்திர முன்பணமும் ரொக்கமாக ஏற்றுக்கொள்ளப்படாது. UPI/NEFT/RTGS மூலம் செலுத்தும் தொகைக்கு வரம்புகள் கிடையாது. அரசாங்க விதிமுறைகளின்படி, ஒரு வாடிக்கையாளர் பல கணக்குகளை இணைக்க முடியாது. ஒருங்கிணைந்த கணக்குகளின் மொத்த ரொக்கப் பணம் ரூ.1,99,000 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. SRI PARANJOTHI JEWELERY மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஆன்லைன் பணம் செலுத்தலாம்.
  • எந்தவொரு வங்கியின் கட்டணங்களையும் வாடிக்கையாளர் மட்டுமே ஏற்க வேண்டும்.
  • திட்ட முதிர்வு காலத்திற்கு முன் நிறுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சலுகையும் செய்து தர முடியாது. தாங்கள் கட்டிய எடைக்கு முழு V.A-உடன் நகையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் தங்களுடைய பெயர் & முகவரியில் ஏதேனும் மாற்றம் செய்ய நேர்ந்தால் முன்பே தகவல் தெரிவித்து அதற்கு தேவையான ஆவணங்களை கொடுக்கவும்.
  • ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற இயலாது.
  • வாடிக்கையாளர் சேமிப்பு திட்டம் முடிந்து தங்க நகை வாங்க வரும் பொழுது முன்பு பணம் செலுத்திய ரசீது அல்லது பாஸ்புக்கை எடுத்து வர வேண்டும். திட்டத்தின் ஆரம்பத்தில் உள்ள சான்றிதழ் (ID proof) மற்றும் கையொப்பம், திட்டம் பூர்த்தியாகும் போது வழங்கும் சான்றிதழ் மற்றும் கையொப்பத்துடன் முழுமையாக ஒத்துப்போக வேண்டும்.
  • சேமிப்பு திட்டத்தில் கட்டிய தொகைக்கு ரொக்கம் வழங்கப்பட மாட்டாது.
  • நீங்கள் செலுத்தும் தொகை அனைத்தும் முன்பணம் (advance) முறையில் தங்க நகை வாங்குவதற்காக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
  • இச்சேமிப்பு திட்டம் சம்பந்தமான விதிமுறைகளை மாற்றுவதற்கு நிறுவனத்தாருக்கு முழு உரிமை உண்டு. நிறுவனத்தாரின் முடிவே இறுதியானது.
  • 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் (Minor) திட்டத்தில் சேர இயலாது.
  • முன்பணம் ஏதேனும் மீதமிருந்தால் அது தொகையாக திருப்பியளிக்க முடியாது. அந்த தொகையை தங்கம் அல்லது வெள்ளி நாணயம் வாங்குவதில் சரி செய்து கொள்ளலாம்.
  • பாஸ்புக் தொலைந்துபோனால் அது பற்றி முறையான KYC விபரங்களுடன் எழுத்து மூலமாக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர் நாமினியை நியமிக்க விரும்பினால் தன்னுடைய மற்றும் நாமினியுடைய KYC விபரங்களை சமர்பிப்பதன் மூலம் அவ்வாறு செய்யலாம்.

SRI PARANJOTHI WEIGHT SAVING’S SCHEME

Terms and conditions

  • Monthly installment: You can pay from Rs. 1000 and above.
  • Plan period: 11 months.
  • Your money will be saved at the daily rate equivalent to the market price of that day (916 gold jewellery weight).
  • There is no V.A. up to 18% on the saved weight at the maturity of the plan period.
  • Only one monthly installment can be paid each month. A missed installment cannot be carried over to the next month.
  • The jewellery or gold coin for the saved weight must be purchased within 30 days of plan maturity.
  • When jewellery is purchased for a value higher than the total installment amount / weight, full V.A. will be charged on the difference.
  • There is a charge for jewellery containing gemstones, ruby, emerald, zircon, diamonds and special stones.
  • Customers must pay the applicable GST amount for the jewellery.
  • No monthly advance payment above Rs.17,000/- per month will be accepted in cash. There is no limit on payments through UPI/NEFT/RTGS. As per government norms, a customer cannot link multiple accounts. The total cash balance of combined accounts should not exceed Rs.1,99,000. Online payments can be made through the SRI PARANJOTHI JEWELERY mobile app.
  • Any bank charges must be borne by the customer.
  • Customers who pre-close the enrolment before maturity will not be eligible for scheme benefits. Jewellery may be purchased for the paid weight with full V.A.
  • Customers must inform the company in advance of any change in name or address and provide the necessary documents.
  • It is not possible to switch from one plan to another.
  • When purchasing gold jewellery after completing the savings plan, the customer must bring the previous payment receipt or passbook. The ID proof and signature submitted at the beginning must completely match those submitted at plan completion.
  • No cash will be given in lieu of the amount paid in the savings plan.
  • All amounts paid are credited to the customer’s account as an advance for the purchase of gold jewellery.
  • The company reserves the right to change the terms and conditions of this savings plan. The company’s decision is final.
  • Minors below 18 years of age cannot join the scheme.
  • Any remaining deposit is non-refundable. It can be adjusted against the purchase of gold or silver coins.
  • If the passbook is lost, the company must be informed in writing along with proper KYC details.
  • A nominee may be appointed by submitting the KYC details of both the customer and nominee.

தினந்தோறும் சேமிக்கும் தங்க நகை சேமிப்பு திட்டம்

  • ஸ்ரீ பரஞ்ஜோதி ஜுவல்லரியின் DIGI GOLD APP மூலமாக பாதுகாப்பான முறையில் தங்களது விருப்பம் போல ஆன்லைன் மூலமாகவோ அல்லது எங்களது கடையில் ரொக்கமாகவோ செலுத்தி 916 தங்கத்தை சேகரிக்கும் வசதி.
  • இத்திட்டத்தில் 100 ரூபாய் முதல் எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கத்தை சேமிக்கலாம்.
  • 199000 ரூபாய்க்கு மேலாக பணமாக செலுத்தும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக செலுத்த வேண்டும்.
  • 300 நாட்களுக்கு மட்டுமே பணத்தினை செலுத்த முடியும். இந்தக் காலகட்டத்தில் பயனர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தங்கத்தில் சேமிக்கலாம். இத்திட்டத்தில் சேர்ந்த முதல் நாளிலிருந்து 330வது நாளில் திட்டம் முதிர்ச்சியடையும்.
  • இத்திட்டத்தின் பலனாக நீங்கள் சேகரித்த மொத்த எடையை 330 நாட்களுக்கு பிறகு கீழே உள்ள திட்டத்தின் பலன்களுடன் தங்க நகையாகவோ அல்லது நாணயமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

திட்டத்தின் பலன்கள்

கால அளவின்படி செலுத்தும் விலையில் கிடைக்கும் தள்ளுபடி விவரம்

கால அளவுசெலுத்தும் விலையில் தள்ளுபடி
திட்டத்தில் இணைந்த நாள் முதல் 75 நாட்கள் வரை5%
76 முதல் 150 நாட்கள் வரை3.75%
151 முதல் 225 நாட்கள் வரை2%
226 முதல் 300 நாட்கள் வரை0.75%
  • இத்திட்டத்திற்கு சேதாரம் மற்றும் அரசு விதிப்படி GST செலுத்தி 916 ஹால்மார்க் HUID நகையை பெற்றுக்கொள்ளவும்.
  • இத்திட்டத்தை இடைப்பட்ட காலத்தில் முடிக்கும்பட்சத்தில் திட்டத்தின் பலன் இன்றி கட்டிய தொகைக்கு தங்கமாக இல்லாமல் தொகையாக கணக்கில் எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் சேதாரம் மற்றும் GST செலுத்தி நகையை பெற்றுக்கொள்ளலாம்.
  • எந்த உறுப்பினரும் தாங்கள் செலுத்தியுள்ள தவணைத்தொகையினை பிறருக்கோ அல்லது தன் பெயரிலுள்ள பிற திட்டங்களுக்கோ மாற்றி தர இயலாது.
  • தங்க நகைகளை வாங்க வரும்போது போனஸ் உடன் கூடிய எடைக்கும் நீங்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் சேதாரம் மற்றும் வரி செலுத்த வேண்டும்.
  • இத்திட்டத்தின் நிபந்தனை மற்றும் விதிமுறைகளை மாற்ற ஸ்ரீ பரஞ்ஜோதி ஜுவல்லரி நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
குறிப்பு: சேதாரம் மற்றும் GST வரிகளை வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டும்.

DAILY GOLD JEWELLERY SAVINGS SCHEME

  • Through the Sri Paranjothi Jewellery DIGI GOLD APP, customers can securely accumulate 916 gold by making payments online according to their convenience or by paying cash at our showroom.
  • Customers can start saving from ₹100 and may save any amount, at any time, from anywhere.
  • Customers making cash payments above ₹1,99,000 must make the payment through an online transaction.
  • Payments can be made only for 300 days. During this period, customers may save in gold any number of times. The scheme matures on the 330th day from the date of joining.
  • After 330 days, the total accumulated gold weight can be redeemed as gold jewellery or gold coins together with the applicable scheme benefits shown below.

Scheme Benefits

Discount applicable on the payment value based on the saving period

Saving PeriodDiscount on Payment Value
From the joining date up to 75 days5%
From 76 to 150 days3.75%
From 151 to 225 days2%
From 226 to 300 days0.75%
  • Customers can obtain 916 hallmarked HUID jewellery by paying the applicable wastage charges and GST as per government rules.
  • If the scheme is closed before maturity, no scheme benefit will be provided. The amount paid will be considered as a monetary advance rather than gold weight, and the customer may purchase jewellery by paying the applicable wastage charges and GST.
  • The installment amount paid by a member cannot be transferred to another person or to another scheme held in the same member’s name.
  • When purchasing gold jewellery, wastage charges and applicable taxes must be paid for the entire jewellery weight, including any bonus weight.
  • Sri Paranjothi Jewellers management reserves the full right to modify the terms and conditions of this scheme.
Note: Wastage charges and GST must be paid by the customer.